பயிர்க்கடன் தள்ளுபடி – ரூ.5000 கோடி நிதி..!

ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி திட்டதிற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

author avatar
murugan