31 C
Chennai
Thursday, March 4, 2021

TNBudget2021

- Advertisement -

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது.! பட்ஜெட் குறித்து விவாதம்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் இன்று நடக்க உள்ளது. கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்...

அரசு பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?

அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர்...

டாஸ்மார்க் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்

தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும் என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்...

ரூ.1.70 லட்சம் கோடி கடன் அதிகமாகியிருப்பது பெரும் கவலை அளிக்கிறது-டிடிவி தினகரன் ..!

ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியில் இருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும் கவலை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கடன் சுமை தற்போது ரூ.4.85...

தாமிரபரணி இணைப்புத் திட்டம் எப்போது முடிவடையும் ? பட்ஜெட்டில் அறிவிப்பு

தாமிரபரணி இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய...

#BREAKING: 3 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்பு..!

25ம் தேதி முதல் 27-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் 25ம் தேதி முதல் 27-ஆம் தேதி...

பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62,000 கடன் சுமை – முக ஸ்டாலின்

பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார். சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22...

பேரிடர் நிவாரணத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.!

துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது, மாநில பேரிடர் நிவாரணத்திற்கு மத்திய அரசின் பங்கு போதுமான அளவில் இல்லை மாநில அரசு ரூ.11,943 கோடி செலவில் கட்டப்பட்ட...

திமுக தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம் – துரைமுருகன்

சட்டசபையை முழுவதுமாக புறக்கணிக்கிறோம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது...

#TNBudget2021Live: உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு – ஓ.பன்னீர்செல்வம்

உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்  என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர்...
- Advertisement -

Must Read

- Advertisement -