கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார் விபத்து..!

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் கார் விபத்துக்குள்ளானது. 

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த சுற்றுலா வாகனம் ஒன்று தவறுதலாக ராதாகிருஷ்ணனின் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அவரது காரின் முன் பக்கம் சேதம் அடைந்தது. அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment