#BREAKING: காங்.., மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர் காலமானார்..!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர் காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர் (107) வயது மூப்பின் காரணமாக காலமானார். காளியண்ண கவுண்டர் 27-வது வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். திருச்செங்கோட்டை சார்ந்த காளியண்ண கவுண்டர் எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி பதவிகளை வகித்தவர் ஆவார்.

காளியண்ண கவுண்டர் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி, காமராஜர் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் 200 அரசுப் பள்ளிகளை திறந்து வைத்த பெருமை பெற்றவர் ஆவார்.

author avatar
murugan