10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியீடு!

பொதுத்தேர்வுக்கான  கால அட்டவணையை இன்று வெளியிடுகிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்.

2022-23ம் கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பிற்பகல் வெளியிடுகிறார். 2022-23ம் கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

அந்த தேர்வுகளுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை மதியம் 2.30 மணிக்கு வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment