சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு.!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெற்ற சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

author avatar
murugan