மும்பையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற சென்னை ..!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக டுப்ளெஸ்ஸி, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.

சென்னை அணியில் டுப்ளெஸ்ஸி மெயின் அலி ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு காயம் காரணமாக வெளியேற பின்னர் களமிறங்கிய ரெய்னா வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்த சென்னை அணி விக்கெட்டுகளை இழக்க, ருதுராஜ் மற்றும் ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடி சென்னை அணியை மீட்டெடுத்தனர்.

இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை அடித்தனர். அதிகபட்சமாக ருதுராஜ் 58 பந்துகளில் 88* ரன்களை அடித்து, இறுதி வரை களத்தில் இருந்தார். இதனால் மும்பை அணிக்கு 157 ரன்களை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. மும்பை அணியில் ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, பும்ரா தலா 2 விக்கெட்டுகளை பறித்தனர்.

மும்பை அணியில் தொடக்க வீரராக குயின்டன் டி காக், அன்மோல்பிரீத் சிங் இருவரும் களமிறங்கினர்.  நிதானமாக விளையாடி வந்த குவின்டன் டி காக் 17 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய சூரியகுமார் 3,  இஷான் கிஷன் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கீரான் பொல்லார்ட் 15 ரன்களில் பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய க்ருனால் பாண்டியா4 ரன்களில் வெளியேற மத்தியில் இறங்கிய  மட்டுமே ரன்கள் எடுத்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணியில் பிராவோ 3, தீபக் சாஹர் 2, ஜோஷ் ஹேசில்வுட், ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

இப்போட்டியில் சென்னை வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

murugan

Recent Posts

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

6 mins ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

38 mins ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

2 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

2 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake விடீயோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

2 hours ago

தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…

2 hours ago