நாளை வெளியாகும் 'செக்கசிவந்த வானம்' பட முன்னோட்டம்

சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக களமிறங்க வருகிறார் மணிரத்னம்.
மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ பட ஷட்டிங் முடிவடைந்தது. தற்போது அதற்கான பாடல்கள், இசைகோர்ப்பு, எடிட்டிங் வேலைகள் நடந்துவருகிறது.
தற்போது மற்ற வேலைகள் முடிவடைந்து திடீரென நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment