இந்த படம்தான் அன்றைய பாக்ஸ் ஆபிஸ் கிங்! எம்ஜிஆர் – சிவாஜி கூட தொடாத இடம்!!

இனறைய.காலகட்டத்தில் படம் ரிலீசாகி 3 நாட்களில் படத்தின் மொத்த பட்ஜெட்டும் வசூலாகி லாபம் பார்த்து விட்டு சீக்கிரமே தியேட்டரை விட்டு  காலி செய்து விடுகிறது. தற்போது கோலிவுட்டில் சுமார் 300 கோடி வசூல் சாதனை செய்யும் படங்கள்.வெளிவர ஆரம்பித்துவிட்டன.

அன்றைய காலகட்டத்தில் குறைவான தியேட்டர்களை வைத்துகொண்டு வருடகண்க்கில் படத்தை ஓட்டி லாபம் பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அப்போதே சந்திரலேகா எனும் பிரமாண்ட படம் சுமார் 1.60 கோடிக்குகு மேல் வசூல் செய்துள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 400 கோடிக்கு மேலாகும். இந்த சாதனையை எம்ஜிஆர், சிவாஜி படங்கள் கூட செய்தது இல்லையாம். இந்த படத்திற்கான புரோமோசன்கள் இந்தியா முழுவதும் மேற்கொள்ளபட்டதாம்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment