பிரபல இயக்குனரான கெளதம் மேனன் தற்கொலை செய்து கொள்ள முடிவு! காரணம் என்ன?

பிரபல இயக்குனரான கெளதம் மேனன் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராவர். இவர் சில படங்களையே இயக்கி இருந்தாலும், இவரது படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம் தான், என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் திரைக்கு வராமல் பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கெளதம் மேனன் இந்த படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார். இதனையடுத்து, ஒருமுறை விநியோகஸ்தர் அமைப்பினரிடம் பேசுகையில், ஒருமுறை பேசும்போது இந்த படம் உட்பட என்னுடைய எந்த படத்தையும் வெளிவிடாமல் தடுத்தால் வாழ்கையை முடித்துக் கொள்வது தவிர எனக்கு வேறொன்றும் வழியில்லை என்று கலங்கியுள்ளார்.

இதனையடுத்து, பதறிப்போன விநியோகஸ்தர்கள் சங்கம் எப்படியாவது இப்படத்தை திரைக்கு கொண்டுவர தீவிர முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment