சிபிஎல் தொடர் ! வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்

சிபிஎல் தொடர் ! வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்

  • test |
  • Edited by bala |
  • 2020-08-07 17:14:17
சிபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது,

இந்த வருடம் சிபிஎல் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது .33 ஆட்டங்களாக டிரினிடாடில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளன. சிபிஎல் இறுதி போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறுகிறது.  இந்த சிபிஎல் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் போன்ற 168 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது என்று போட்டியின் இயக்குநர் மைக்கேல் ஹால் கூறியுள்ளார்.

 இந்த சிபிஎல் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தப்படுவார்கள் அதன் பிறகு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் எடுக்கப்படும், அதில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால் வேறொரு இடத்திற்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலில் சொந்தக் காரணங்களுக்காக கிறிஸ் கெயில் விலகுவதாக கூறியுள்ளார். மேலும் டிகேஆர் அணி இந்த வருட சிபிஎல் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் 48 வயதான பிரவீன் டாம்பே தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>

Latest Posts

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரிக்கும் பழனிசாமி - முக ஸ்டாலின் அறிக்கை.!
மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி - வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை.!
கர்நாடகாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,023 ஆக உயர்வு.!
டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!