சிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட் பணியிட மாற்றம்.!

சிபிசிஐடி இயக்குனராக இருந்த ஜாபர் சேட் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுதுறை டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஜாபர் சேட்டுக்கு பதில் பிரதீப் வி.பிலிப்பை சிபிசிஐடி டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. TNPSC தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்த நிலையில், ஜாபர் சேட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்