சிறையில் இருந்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை …!

வேலூர் சிறையில் இருந்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். 2017இல்...

முதலமைச்சர் ,காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கு ..!கருணாஸ்  வேலூர் சிறைக்கு மாற்றம் ..!

அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ்  வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார். தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது...

“1 கிலோ கேக்குக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்”அசத்திய “பேக்கரி கடை சிக்கியது” சர்ச்சையில்…!!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல் விலையை சமாளிக்க ஏதுவாக ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று வேலூரில் உள்ள பேக்கரி கடை நிர்வாகம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி...

“நேரடி ஆய்வில் இறங்கிய நீதிபதி”நடுங்கி போன நிர்வாகம்…!!

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தினசரி சந்தை வாயிலில் கொட்டப்பட்ட காய்கறிக் கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாததால் அவை மங்கிய நிலையில் துர்நாற்றம் வந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி...

“என் சாவுக்கு 4 ஆசிரியர்கள் காரணம்” உயிரை விட்ட மாணவன்..!!

பாடத்தில் சந்தேகம் கேட்டதற்காக  - 4 ஆசிரியர்கள் அவமானப்படுத்தினர் மாணவன் எழுதிய கடிதம் சிக்கியது. வேலூரில், 11-ம் வகுப்பு மாணவனின் தற்கொலைக்குக் காரணமாக ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறி, மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம்...

எந்தவித அறிவிப்புமின்றி பள்ளி கட்டிடம் இடிப்பு..!!மாணவர்கள் தவிப்பு..!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நாணமங்கலம் கண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் நோக்கில் பழைய கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை முற்றிலுமாக இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முறையான மாற்று இடமும்...

வேலூர் அருகே அம்பேத்கர் பாடலை டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு அவதூறு பரப்பிய 2 பேர் கைது!

வேலூர் அருகே  பேர்ணாம்பட்டில் அம்பேத்கர் பாடலை டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு அவதூறு பரப்பிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  டப்ஸ்மேஷ் செய்து வீடியோ வெளியிட்ட சுப்பிரமணி, ஆகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி...

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது !

வேலூரில்  கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி இளைஞரணி அமைப்பாளர் தீனதயாளன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து...

வேலூர் அருகே காதலிக்க மறுத்த மாணவி மீது தாக்குதல்!

வேலூர் அருகே  குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காதலிக்க மறுத்த மாணவி ஜானகியை பிரசாந்த் என்பவர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த மாணவி ஜானகி...

வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது வேன் மோதி விபத்து!ஒருவர் பலி

வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. ஆம்பூர் அருகே கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. தனியார் ஷூ கம்பெனி...

Latest news