கூடங்குளத்தில் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்…!!!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் டர்பைன் பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மின்...

நெல்லையில் அரசு ஊழியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை….!!

நெல்லையில் அரசு ஊழியர் வீட்டில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவுஇ...

நெல்லையில் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்….!!!

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று வீசியுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து அப்பகுதி...

சிலை கடத்தல் வழக்கு ..!கைது செய்யப்பட்ட கலால் துறை டி.எஸ்.பி…!

சிலை கடத்தல் வழக்கில் திருச்சி கலால் துறை டி.எஸ்.பி. ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி கலால் துறை டி.எஸ்.பி. ஜீவானந்தம் ஆவார்.இவர் மீது சிலை கடத்தல் வழக்கு உள்ளது.இந்நிலையில் சென்னையில் சிலை கடத்தல் வழக்கில் திருச்சி...

மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்…!!!

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நெல்லை திட்ட கிளை சார்பில் பாளையங்கோட்டை மகாராஜர் மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன் நேற்று கிளை தலைவர் பீர்முகமது ஷா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பனி...

கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் செய்த அரசு மருத்துவர்கள்…!!!

நெல்லையில் உள்ள அன்னலட்சுமி என்பவர், காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து கர்ப்பமாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட இவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைதொடர்ந்து இவருக்கு அங்கு...

தூத்துக்குடி உட்பட 2 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை…!!

தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக சென்னை வானிலை...

இரண்டு சிறுவர்களின் உயிரை வாரிக்கொண்டு சென்ற கடல் அலை…!!!!

பெருமணல் பகுதியில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்களின் உயிரை வாரிக்கொண்டு சென்றது கடல் அலை. ரீசோ (10) மற்றும் சந்தியாகு ராயப்பன் (11) இவர்கள் இரண்டு பெரும் கடலில் குளிக்க சென்றுள்ளனர்....

நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி வெடி வெடித்ததையடுத்து 6 பேர் மீது வழக்குப்பதிவு….!!!

நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி வெடி வெடித்தவர்கள் 6 பேர் போலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அனுமதியின்றி பட்டாசு வெடித்தது, பட்டாசு பொருள் வைத்திருந்தது, விற்பனை செய்தது உள்ளிட்ட 3 வழக்குகளின் சிறுவர்களின் தந்தை மீது வழக்கு பதிவு...

நெல்லையில் பன்றிகாய்ச்சலால் ஒருவர் பலி….!!!

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்நிலையில், அமலிபிச்சுமணி என்பவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார், இதனை தொடர்ந்து இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இவர்...