முதல் முறையாக அரசியல் மேடையில் பேசப்போகும் விஜயகாந்தின் மகன் விஜயபாஸ்கரன்…!!!

தமிழகம் முழுவதும் தேமுதிகாவின் 14-வந்து ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம்...

 ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் 80 சிலைகள் பறிமுதல் ..! ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் குழு மீண்டும் அதிரடி ..!

தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் 80 சிலைகள், கோயில்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட...

” மாணவி விபத்தில் பலி ” வாகனங்கள் கண்ணாடி உடைப்பு..!!

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே இன்று காலை மணல் லாரி மோதியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 7 லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்....

காஞ்சிபுரம் அருகே  200ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாலையில் விழுந்தது …!போக்குவரத்து பாதிப்பு…!

காஞ்சிபுரம் அருகே  200ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோகண்டி கிராமத்தில் 200ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாலையில் விழுந்தது.இதனால் சுங்குவார்சத்திரம் - திருவள்ளூர் , சுங்குவார்சத்திரம்...

“போதைக்கு அடிமையான மனைவி” அரை நிர்வாண உடையுடன் விட்டு சென்ற கணவர்..!!

காஞ்சிபுரத்தில் அனாதையாக கைவிடப்பட்ட அமெரிக்க பெண்மணியை அரை நிர்வாண கோலத்தில் காவல்துறையினர் மீட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கேலா மரீன் நெல்சன் என்ற பெண்மணிக்கும் சென்னை வேளச்சேரி பகுதியில் இருக்கக்கூடிய மென்பொருள்...

100க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட்..!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும்,மத்திய அரசை கண்டித்தும் நாடு முழுவதும் அகில இந்தியா காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் போட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.இந்த அழைப்பினை ஏற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை...

காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் மீது கொலை வெறி தாக்குதல்…!

காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் ஒருவர் மீது அரிவாளால் சரமாரியாக கொலை வெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  பிள்ளையார் பாளையம் பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார் (26) என்பவர் மீது 6-பேர் கொண்ட கும்பல் அரிவாளால்...

உயரும் பெட்ரோல் விலை …!இரு சக்கர வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி நூதன முறையில் போராட்டம் …!

காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இரு சக்கர வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல்...

காஞ்சிபுரத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து…!

காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தும் தனியார் தொழிற்சாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தும் தனியார் தொழிற்சாலை பேருந்தும்...

 பிரணாப் முகர்ஜி ர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மெழுகு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மெழுகு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  நேற்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரத்திற்கு வருகைதந்த ஆவர்  காஞ்சி சங்கர மடத்தில், மறைந்த...

Latest news