உடற்பயிற்சி செய்யும் போது உடல் சோர்வா இருக்கா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

exercise 2

Exercise-தினமும் உடற்பயிற்சி செய்வதில் இருக்கும் ஆர்வமும் விழிப்புணர்வும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் மீது குறைவாகத்தான் உள்ளது. ஆகவே உடல் சோர்வை குறைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்ன சாப்பிடலாம்  என்பதை  பற்றி இப்பதிவில் பார்ப்போம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் எதுவும் சாப்பிடக் கூடாது என ஒரு சிலர் கூறுவார்கள். அவ்வாறு சாப்பிடாமல் செய்தால் உடல் சோர்வு ஏற்படும் சில சமயங்களில் மயக்க நிலைக்கு கூட கொண்டு செல்லும்,இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உடல் … Read more

தூங்கும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா.? இதனை கடைபிடியுங்கள்…

Financial Habits

Financial Habits : பணம் என்பது நாம் அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அதனை எப்படி சம்பாதிப்பது? மாத சம்பளம் வாங்கினால் நமது கனவுகள் நினைவாகி விடுமா? தொழில் தொடங்கினால் சரியாக இருக்குமா? அதில் நஷ்டம் ஏற்பட்டால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? சரியான நேரம் அமைந்தால் நமது வாழ்வு மாறிவிடுமா? என்று பல்வேறு விதமான கேள்விகள் நம்முள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உண்மையில் பணத்தை சம்பாதிப்பதற்கு எளிய வழி தான் என்ன என்பதை பற்றிய … Read more

பிரியாணி ஊரே மணக்க .. மசாலாவை இப்படி ரெடி பண்ணுங்க.. சூப்பரா இருக்கும்..!

biriyani masala

Biriyani masala-பிரியாணி என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்கு நாவூரும் , அந்த அளவுக்கு பிரியாணி பிரியர்கள் ஏராளம் .பிரியாணிக்கு சுவை கொடுப்பதே  அதில் சேர்க்கும் மசாலா தான். அந்த மசாலாவை எப்படி செய்வது என இப்பதிவில் பார்ப்போம். மசாலா பொருட்கள் தேர்ந்தெடுக்கும் முறை: ஏலக்காயை  நாம் வாங்கும் போது அதை உடைத்துப் அதில் ஆறிலிருந்து ஏழு விதைகள் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். கிராம்பு வாங்கும்போது அது உடையாமலும் அதில் பூவோடும் இருக்குமாறு பார்த்து வாங்க … Read more

நடுத்தர மக்களே உஷார்..! இந்த 4 பழக்கங்களை செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள்..

Middle Class Peoples Habits

Habits : இன்றைய நவீன உலகில் நமக்கு முன்னேற ஆயிரம் வழிகள் இருக்கிறது என்றால், நாம் அதள பாதாளத்தில் வீழ்வதற்கு 1 லட்சம் வழிகள் இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் அது அதள பாதாள வழி என்று தெரியாமலே  நாம் அதற்குள் ஆழமாக சென்று கொண்டு இருப்போம். இந்தியாவில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் அனைவருக்குமே முன்னேறி ஒரு நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். நமது வாழ்க்கை விரைவில் மாற வேண்டும் என … Read more

அடடே!முகத்தில் உள்ள குழிகள் மறைய இந்த பொருள் போதுமா?

kadukkai

Open pores-முகத்தில் உள்ள முகப்பருக்கள் நாளடைவில் மறைந்து குழியாக  மாறி நம் அழகையே கெடுத்து விடும், இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை கொடுக்கும். இதை வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். கடுக்காய்: இது ஆயுர்வேதத்தின் ராஜா எனக் கூறப்படுகிறது கடுக்காயின் மருத்துவ குணம் ஏராளம் .இந்த கடுக்காயை நாம் முகத்தில் பயன்படுத்தினால் முகச்சுருக்கம் முகப்பரு ,கருவளையம், பிக்மென்டேஷன் போன்றவைகளுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கடுக்காயை உடைத்து … Read more

உங்களை குறை சொல்பவர்களுக்கு பதிலடி இப்படி குடுங்க..!

motivation

Motivation-நம்மில் பலரும் விமர்சனங்களுக்கு பயந்து பல காரியங்களை செய்யாமலே போய்விடுவோம் இப்படி நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மை குறை சொல்பவர்கள் நம் கூடவே இருப்பவர்கள், சுற்றி இருப்பவர்கள் ,நம் உறவினர்கள் இவர்கள் தான். ஒரு சிலர் கூறும் போது  நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்று  அடிக்கடி கூறும் அந்த நாலு பேரும் இவர்கள்தான். உங்களை  பற்றி மகிழ்ச்சியான விமர்சனங்களை கூறினாள் அதை … Read more

21 நாட்களில் வெற்றி உங்களுக்கு தான்.! உடற்பயிற்சியை ஒதுக்கி வையுங்கள்… இதனை செய்யுங்கள்..

Morning Habbits

Morning Habits : நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்திருக்கிறோம். முதல் வேலையாக முகம் கழுவும் முன்னர் போனை கையில் அடுத்து அதில் உள்ள சமூக வலைதள பதிவுகளை தவறாமல் பார்க்கிறோம். அப்படியே முகம் கழுவி, காபி குடித்து, காலை கடன் என மொபைல் போன் பார்த்தே செல்கிறோம். குளிக்கும் நேரம் தவிர்த்து வேலைக்கோ, பள்ளிக்கோ செல்லும் முன்பு வரையில் நம்மிடம் நமது போன் தான் இன்னொரு கையாக இருக்கிறது. பின்னர் திடீரென ஒரு நாள் இத்தனை நாள் … Read more

மரவள்ளிக்கிழங்க இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாம்.!

tapioca

Tapioca -மரவள்ளி கிழங்கில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு உயிருக்கே ஆபத்து தரக்கூடிய தீங்கும் உள்ளது. அது பற்றி அதைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம். மரவள்ளி கிழங்கின் பயன்கள்: கேரளாவில் அரிசி தட்டுப்பாடு இருந்தபோது மரவள்ளி கிழங்கு என்று சொல்லக்கூடிய கப்பக்கிழங்கு தான் முக்கிய உணவாக திகழ்ந்தது.மரவள்ளி கிழங்கிலிருந்து தான் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பல மருந்து தொழிற்சாலைகளிலும் இதன் பயன்பாடு உள்ளது. குறிப்பாக குளுக்கோஸ் தயாரிப்பில் இதன் பங்கும் உள்ளது. இதில் அதிக … Read more

ரம்ஜான் ஸ்பெஷல்: அசத்தலான பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி தெரியுமா..?

biriyani

ரம்ஜான் ஸ்பெஷலாக பாய் வீட்டு பிரியாணி செய்யும் முறை.  பிரியாணி- குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பிரியாணி என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான். பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மூன்று வேளை பிரியாணி கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். பிரியாணி என்பது பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது. அதிலும் பாய் வீட்டு பிரியாணி என்பது சற்று சிறப்பானதாக தான் கருதப்படுகிறது. எல்லா பிரியாணிகளையும் மக்கள் விரும்பினாலும் பாய்விட்டு பிரியாணியை விசேஷமான முறையில் விரும்புவதுண்டு. பொதுவாக … Read more

வீடு துடைப்பதற்கும் முன் இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

home cleaning

Home cleaning tips-வீடு எப்போதும் நறுமணமாக  இருக்கவும் பாசிட்டிவ் எனர்ஜியோடு இருப்பதற்கும், பார்ப்பதற்கு பளபளவென  கண்ணாடி போல மின்னுவதற்கும், பூச்சிகள் வராமல் இருக்கவும் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்தப் பொருள்களை சேர்த்தாலே போதும். அது என்ன பொருள் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வீடு துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு, அந்து  உருண்டைமற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து துடைத்தால் பூச்சிகள் வராது. கல் உப்பு சேர்ப்பதால் வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள் அகலும். மேலும் கற்பூரம் … Read more