மூணாறு நிலச்சரிவு: பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு – பினராயி விஜயன்

கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 26 பேர் ஆக அதிகரிப்பு. கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும்,  இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். ராஜமலையில் இடுகியில் நிலச்சரிவு ஏற்பட்ட … Read more

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,420பேருக்கு கொரோனா.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,420 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,715  பேர் குணமடைந்தனர். இன்று 4 பேர் கொரோனவால் உயிரிழப்பு . இதில் திருவனந்தபுரத்தில் இன்று 485 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நெருங்கி வரும் சுதந்திர தினம்..ஊடுருவ முயன்ற நபரை சுட்டு கொன்ற எல்லை பாதுகாப்பு படை.!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அருகிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு வேலி மீது இன்று  ஒரு பாகிஸ்தனை சார்ந்த ஒரு நபர் ஊடுருவ முயன்றபோது எல்லை பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் வேலியைக் கடந்து மறுபுறம் சென்றபோது  வீரர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, அவர் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார். பின்னர், அந்த பகுதியைத் தேடியபோது  அந்த நபர் இறந்து கிடந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் … Read more

கொரோனா காலத்தில் அசுர வளர்ச்சி கண்டு வரும் 4 துறைகள்..!

கொரோன வைரஸ் காரணமாக மக்களின் ஆரோக்கியம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பொருளாதார சேதம் மற்றும் வணிகங்கள் தொடர்ந்து கணிசமாக பாதிக்கப்படுகின்றன. மேலும், பணப்புழக்கம் மற்றும் அதன் செயல்பாடுகளின் அளவும் குறைந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக நிச்சயமாக இந்திய பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதில் அரசு கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு விதித்த ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த … Read more

தலைநகரில் இன்று 1,130 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

டெல்லியில்  ஒரே நாளில் 1,404 பேருக்கு கொரோனா, 16 பேர் உயிரிழப்பு. டெல்லியில் இன்று ஒரே நாளில் 11,404 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,44,127 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,130 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,29,362  ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,098 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது  10,667  பேர் … Read more

#JUSTIN: அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் – பிரதமர் மோடி

டெல்லி ராஜ்கோட்டில் ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா என்னும் தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக “ராஷ்ட்ரிய ஸவ்ச்சதா கேந்திரா” என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் திறந்து வைத்துள்ளார். தூய்மை இந்தியா குறித்த அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக இந்த மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இதை 2017ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பை தற்போது நிறைவேற்றியுள்ளார். காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி தூய்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது. … Read more

இந்திய பிரதமர் மோடி டெல்லியில் டெல்லியில் தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார்!

இந்திய பிரதமர் மோடி டெல்லியில் டெல்லியில் தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.  இந்த திட்டத்தால், இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான மக்கள், திறந்த வெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கும் போக்கை விடுத்து, கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர். இந்நிலையில் தூய்மை இந்தியா குறித்து நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிலையில், ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா என்ற தேசிய … Read more

நாளைமறுநாள் சென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

வருகின்ற 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை திறந்து வைக்கிறார். சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வரை இந்த கேபிள் போடப்பட்டுள்ளது.அந்தாமனில் உள்ள பல தீவுகளுக்கு இடையேயும் இந்த கேபிள் இணைக்கப்படுகிறது.இதன் விளைவாக அங்கு செல்போன் மற்றும் தகவல் தொடர்பு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1200 கோடி செலவில் இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் … Read more

சுஷாந்த் சிங் மரண வழக்கு.. பீகார் போலீசாரிடமிருந்து ஆவணங்கள் பெற்ற சிபிஐ.!

கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங் தந்தை புகார் கொடுத்தார். இதனால், பீகார் போலீசார் தனிப்படை அமைத்து மும்பையில் விசாரணை நடத்தியது. ஆனால், தங்களுக்கு மும்பை காவல்துறையினர் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பீகார் போலீசார் குற்றம்சாட்டினர். … Read more

#BREAKING: கேரள விமான விபத்து ! இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இந்தியர்கள் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு  அழைத்து வரப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர்.காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more