அடிக்கடி உங்களுக்கு சளி காய்ச்சல் வருதா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என்று தான் அர்த்தம். அப்போ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துத்தநாகம், வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் டி சத்து அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். துத்தநாகம்(சிங்க் ) அனைத்து வகையான கீரை வகைகளிலும் தானிய வகைகளிலும் அதிகம் உள்ளது. … Read more

தைராய்டு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப கண்டிப்பா இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க..!

இன்று பெரும்பாலனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தைராயிடு. இந்த பிரச்சனையால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னை உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்ப்போம். தைராயிடு என்றால் என்ன?  தைராய்டு என்பது ஒவ்வொரு மனிதர்களுடைய கழுத்தில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இது பட்டாம்பூச்சி வடிவமைப்பைக் கொண்டது. இந்த சுரப்பியானது மூச்சுக்குழாயின் முன் புறத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைராக்ஸின் மற்றும் … Read more

Pregnant Women : கர்ப்பிணி பெண்கள் பாயில் படுப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?

Pregnant

கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், வயிற்றில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் சீரான முறையில் பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும். நமது முன்னோர்களின் காலகட்டத்தில் பிரசவம் என்பது இயற்கையான முறையில் தான் நடந்தது. ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை முறையில் தான் நடைபெறுகிறது. இதற்கு நமது கற்ப காலங்களில் நம்முடைய நடைமுறைகள் ஒரு காரணமாக இருக்கிறது. நமது முன்னோர்களின் காலத்தில் … Read more

Headache Problem : தலைவலி பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு…!

Headache

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தலைவலி. அதிலும், ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகவும் சிரமத்தை சந்திப்பார். தலைவலி, அதிகமான மனஅழுத்தம், யோசனை, தலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தலைவலி ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், பக்கவிளைவுகளின்றி வீட்டிலேயே செய்து குடிக்க கூடிய இயற்கையான பானம் பற்றி பார்ப்போம்.  தேவையானவை  மல்லி – 1 ஸ்பூன் சுக்கு தூள் – அரை ஸ்பூன் ஏலக்காய் – 2 பனங்கற்கண்டு –  ஸ்பூன் செய்முறை  முதலில் தேவையான பொருட்களை … Read more

Lose Belly Fat : தொப்பையை குறைக்கணுமா..? இந்த பானத்தை வாரத்திற்கு ஒருமுறை குடித்து பாருங்க..!

Belly

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தொப்பை பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்க என்ன செய்யலாம் என பலரும் பல வழிகளில் யோசிப்பதுண்டு. இதற்காக சிலர் அதிகப்படியான பணத்தை செலவழிப்பது உண்டு. ஆனால், நாம் எளிய முறையில் எப்படி தொப்பையை குறைக்க முயற்சிக்கலாம் என பார்ப்போம். தொப்பை வருவதற்கான என்ன காரணம்?  தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் மாற்றமடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய முன்னோர் அன்று கடைபிடித்த … Read more

அதிர்ச்சி ரிப்போர்ட்.! தாமதமாக தூங்கினால் மரணம்.? 37 வருட ஆய்வு முடிவுகள் இதோ…

LateNightSleep

இரவில் தாமதமாக தூங்குபவர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். நம்மில் பலரும் இரவு நேரங்களில் தாமதமாக தூங்குவதுண்டு. நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது இரவு நேரங்களில் வேலைகள் பார்ப்பது போன்றவற்றினால் வெகு நேரம் முழித்திருக்கக் வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் நாம் காலையில் தாமதமாகவும் எழுந்திருக்கிறோம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இரவில் தாமதமாக தூங்குவது பல்வேறு நோய்ககளை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, இரவில் அதிகநேரம் … Read more

பெண்களே….! கோடை காலத்தில் மாதவிடாய் வலியை சீராக்க 4 யோகாசனங்கள்.!

கோடைக்காலம் வந்தாலே வியர்வை, அழுக்கு, தூசி ஆகியவற்றால் அவதி படுவது அனைவரும் தான் . எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்களின் மாதாந்திர மாதவிடாய் வலியை சமாளிப்பதை போதும் போதும் எனபது ஆகிவிடும். குறிப்பாக, மாதவிடாய்க்கு முந்தைய தசைப்பிடிப்பு, வீக்கம், வலி, வயிற்றுப்போக்கு மற்றும் அமைதியின்மை ஆகியவை பெண்களிடையே கவலையை ஏற்படுத்தும் ஒரு சில அறிகுறிகளாகும். ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் நாட்கள் தனித்துவமானது, சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் கவலையை ஏற்படுத்தும். ஹார்மோன் சமநிலையின்மை ஒரு பொதுவான குறை என்றாலும், இந்த … Read more

மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை.!

Menstrual Hygiene

மாதவிடாய் நாட்களில் அந்த வலியை சமாளிக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை மாதவிடாயின் போது, ஏற்படும் வலி மிதமான வலியிலிருந்து தாங்க முடியாத அளவு வலி வரை இருக்கும். இதனால் உங்ககளுக்கு நிறைய அசௌகரியங்கள் ஏற்படும். இருப்பினும், வலியின் தீவிரம் மாறுபடலாம் மற்றும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகின்றன. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், சில நடைமுறைகளைத் … Read more

உங்க நாக்கு எரிச்சலை குணப்படுத்த 5 வழிகள் இதோ…!

Burning tongue

அதிக சூடாக இருக்கும் உணவுகள் அல்லது திரவங்களை குடிப்பதால் உங்கள் நாக்கு புண்ணாகிவிடும். உங்கள் நாக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த உறுப்பு ஆகும். இது நீங்கள் உண்ணும் உணவுகளின் சுவைகள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காண உதவுகிறது. இது பாப்பிலா எனப்படும் சிறிய புடைப்புகளைக் கொண்டுள்ளது. சில பாப்பிலாக்களில் சுவை மொட்டுகள் உள்ளன. உங்கள் நாக்கை எரிப்பது பாப்பிலா மற்றும் உங்கள் சுவை மொட்டுகளை சேதப்படுத்தும். இதனால், உங்கள் நாக்கு உணவு மற்றும் பானங்களை சுவைப்பதை கடினமாக்கும். … Read more

கொலஸ்ட்ரால் – சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த உணவை தினமும் எடுங்க..!

karela paratha

நீரிழிவு, அதிக கொழுப்பு, உடல் பருமன், பிசிஓடி மற்றும் தைராய்டு நோயாளிகளுக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். இந்த நோய்கள் உள்ளவர்கள் தங்கள் கொலஸ்ட்ரால் அல்லது சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருப்பதற்காக தங்கள் உணவில் இருந்து பலவற்றை நீக்குகிறார்கள். மறுபுறம், அவர்கள் தங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்கிறார்கள், இது நோய்களைத் தடுக்க உதவுகிறது. ஆரோக்கியமாக இருக்க உதவும் இவர்களுக்கான டெல்லி பேமஸ் தெருவோர கடையின் ஸ்பெஷலான கரேலா பராத்தாவின் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாம். கரேலா … Read more