ஆஜீத் சின்ன பையன், அவனுக்கு யாரும் அறிவுரை சொல்யிருக்கலாம்!

ஆஜித்துக்கு யாரேனும் தெளிவான அறிவுரை கொடுத்திருக்கலாம் என தோன்றுவதாக பிரீஸ் தாசுக்குக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அவரது அம்மா கூறுகிறார்கள். பிரீஸ் டாஸ்கு தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே சிவானி, பாலாஜி, ரம்யா, ரியோ ஆகியோரின் குடும்பத்தினர் வந்து சென்றுள்ள நிலையில், இன்று கேபி மற்றும் ஆஜித்தின் குடும்பத்தில் இருந்து வந்துள்ளார்கள். தற்பொழுது குடும்பத்தில் இருந்து அவரது தாயும் அவருடன் இன்னொருவரும் வந்துள்ளார். இந்நிலையில் ஆஜித் ஒழுங்காக பேசவே … Read more

சண்டை போட்டு வாங்குறதுக்கு பதிலா, வேண்டாம்னு விட்டுட்டேன்!

கேபியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார், அவரிடம் கேபி தனது விளையாட்டு யுக்தி குறித்து கூறிக் கொண்டிருக்கிறார். இன்றுடன் 88வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் மட்டுமே தற்பொழுது வீட்டினுள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் ரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க ஒரு டாஸ்க் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆமாம், பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. ரம்யா, ரியோ, சிவானி, பாலாஜி ஆகியோரின் குடும்பத்தினர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் … Read more

இரண்டு சண்டைக் கோழிகள் கொஞ்சி கொண்டிருக்கிறார்கள்!

இரண்டு சண்டைக் கோழிகள் கொஞ்சி கொண்டிருக்கிறார்கள் என ரம்யா பிரீஸ் டாஸ்க் விளையாட்டில் பாலாவையும், ஆரியையும் பார்த்து கூறுகிறார். கடந்த 80 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிரீஸ் டாஸ்க் இந்த வாரம் தான் துவங்கியுள்ளது. அதற்குள் ஷிவானியின் அம்மா, பாலாஜியின் அன்னான், ரம்யாவின் சகோதரர் மற்றும் அம்மா, ரியோவின் மனைவி ஆகியோர் வந்து சென்று விட்டனர். இந்நிலையில் பாலா சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் … Read more

காதலே…. காதலே…. சாரிடி நான் இங்க வந்திருக்க கூடாது!

பிக் பாஸ் வீட்டில் இன்று அடுத்ததாக ரியோவின் மனைவி பிரீஸ் டாஸ்குகக வந்துள்ளார்கள், அவர்களிடம் ரியோ சாரிடி நான் இங்க வந்திருக்க கூடாது என கூறுகிறார்.  பிக் பாஸ் வீட்டில் வாரந்தோறும் புதியதாக டாஸ்குகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய பிரீஸ் டாஸ்குக்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நேற்று ஷிவானியின் தாயார் மற்றும் பாலாஜியின் சகோதரர் வந்து சென்றார்கள், இன்று ராமயா வீட்டிலிருந்து காலை வந்தார்கள். அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்தபடி ரியோவின் … Read more

என்னால நிம்மதியாக இருக்க முடியல, அழுகையா வருது!

தனது தாயார் திட்டியதை நினைத்து தன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை எனவும், அடிக்கடி அதை யோசனையாக இருக்கிறது எனவும் ரம்யா ஷிவானி கூறுகிறார். கடந்த 80 நாட்களுக்கும் மேலாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவராக தற்போது வரை வீட்டிற்குள் இருந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ஷிவானி. இவரது நடவடிக்கைகள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த இரு வாரங்கள் மட்டுமே ரசிகர்களுக்கு பிடித்தது. அதன்பின் பாலாஜியிடம் சாய்ந்து அவர் பக்கம் நின்று ஷிவானி … Read more

இந்த வாரம் நீ வெளியே வந்துட்டா, அதுக்கு காரணம் நீ கிடையாது!

பிரீஸ் டாஸ்குக்காக இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள ரம்யாவின் அம்மா மற்றும் சகோதரர் ரம்யாவிடம் பேசுகையில், இந்த வாரம் நீ எவிக்ட் ஆகி வெளியே வந்துவிட்டால் அதற்கு காரணம் நீ கிடையாது என அவரது சகோதரர் கூறுகிறார். கடந்த 85 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. நேற்று ஷிவானியின் அம்மா மற்றும் பாலாஜியின் அண்ணன் பிக்பாஸ் … Read more

அட நீ தானா! பிரீஸ் டாஸ்கில் பாலாவை பார்க்க உள்ளே வந்த நபர்!

அட நீ தானா என பாலா பிரீஸ் டாஸ்கில் தன்னை பார்க்க வந்த நண்பரை பார்த்து பாலா கூறியதால், ஏண்டா என்னைய அசிங்கப்படுத்துற என அவரது நண்பர் கேட்கிறார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.  முதன்முறையாக ஷிவானி அவர்களின் தாயார் இந்த டாஸ்குக்காக காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்கள். வந்ததும்ஷிவானியை கட்டியணைத்து அதன் பின் ஷிவானியிடம் சற்று கோபமாக நீ எதற்காக உள்ளே வந்தாய்? நீ உள்ளே செய்வது வெளியில் யாருக்கும் … Read more

ஷிவானியை அவரது தாயார் திட்டியதற்கு நானும் காரணம் – கண்கலங்கிய பாலாஜி!

ஷிவானியை அவரது தாயார் வந்து திட்டியதற்கு நானும் காரணமாக இருக்கிறேன் என எண்ணும் பொழுது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என பாலாஜி கண் கலங்குகிறார். ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் பொழுது பிரீஸ் டாஸ்க் எனும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த டாஸ்க்குக்காக தான் ரசிகர்களும் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 86 ஆவது நாளான இன்று … Read more

எதுக்கு நீ வந்த? வீட்டுக்குள்ள நீ பண்றது வெளியில தெரியாதுன்னு நினைச்சுட்டியா?

இன்று பிக் பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க், ஷிவானியின் அம்மா கட்டியணைத்துவிட்டு, எதுக்கு நீ வந்த? வீட்டுக்குள்ள நீ பண்றது வெளியில தெரியாதுன்னு நினைச்சுட்டியா? என ஷிவானியிடம் கேட்கிறார். கடந்த 85 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒவ்வொரு முறையும் நடைபெறுவது போல  இந்த முறை பிரீஸ் டாஸ்க் தற்பொழுது துவங்கியுள்ளது. ரசிகர்கள் அனைவருமே தங்களுக்கு விருப்பமானவர்கள் குடும்பத்தினரை பார்க்கையில் ஆனந்த கண்ணீர் வடிப்பதை காண மிகுந்த ஆர்வத்தில் இருப்பார்கள். … Read more

அர்ச்சனா அக்கா பத்தி கேபியிடம் நம்பி சொன்னதை எல்லார் முன்னாடியும் போட்டு உடைசுட்டா!

அர்ச்சனா அக்கா பத்தி கேபியிடம் நம்பி சொன்னதை எல்லார் முன்னாடியும் போட்டு உடைசுட்டா என பாலா ஷிவானியிடம் வருத்தத்துடன் கூறுகிறார். பிக் பாஸ் வீட்டில் அழுகை, சண்டை, அன்பு என அனைத்துமே கலந்து தான் இருக்கும். ஏனென்றால் யாரும் அறிமுகமானவர்களாக இருக்க மாட்டார்கள் ஒரு சிலர் மட்டுமே அறிமுகமானவர்கள் கலந்துகொள்வார்கள்.ஆனால், இந்த சீசனில் அறிமுகமானவர்கள் பலர் கலந்துகொண்டதும் ஒரு வகையில் அதிகமான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைத்துள்ளது என கூறலாம். இந்நிலையில், தான் வெளிப்படையாக இருந்ததால் தான் பாலா … Read more