எவிக்ஷனுக்கு பிறகு ரியோ மகளுக்காக கேபி கொடுத்த பரிசு!

எவிக்ஷனுக்கு பிறகு ரியோவின் மகளுக்காக கேப்ரியல்லா அவரது வீட்டிற்கு சென்று அவராகவே ஒரு சட்டை ஒன்றை தைத்து கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரையிலும் இருந்து மக்கள் ஆதரவுடன் பல ரசிகர்களை தனக்கென கொண்டிருந்தவர் தான் கேப்ரியல்லா. இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுது ரியோவுடன் ஒரு தங்கை எனும் உறவில் அதிகமாக நட்புடன் இருந்தார். இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பாக 5 லட்சம் பண பெட்டியுடன் கேபிரியல்லா … Read more

சண்டை போட்டு வாங்குறதுக்கு பதிலா, வேண்டாம்னு விட்டுட்டேன்!

கேபியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார், அவரிடம் கேபி தனது விளையாட்டு யுக்தி குறித்து கூறிக் கொண்டிருக்கிறார். இன்றுடன் 88வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் மட்டுமே தற்பொழுது வீட்டினுள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் ரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க ஒரு டாஸ்க் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆமாம், பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. ரம்யா, ரியோ, சிவானி, பாலாஜி ஆகியோரின் குடும்பத்தினர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் … Read more