#BREAKING: ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 24 மாணவர்கள் 100 மதிப்பெண்.

2022-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் அமர்வு 2, தாள் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. ஜேஇஇ மெயின் தேர்வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்கள் முடிவுகளை jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும்,  முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது தேசிய தேர்வு முகமை.

JEE

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment