#BREAKING : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

வங்க கடலில் நவ்.9-ஆம் தேதி காற்றழுத்த  உருவாக உள்ளதால், நவ.10,11,12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக – ஆந்திர கடலோர பகுதிக்கு  மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதேபோல் வங்கக்கடலில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களும் வரும் 9-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பின், வடகடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.