27 C
Chennai
Thursday, November 26, 2020

#BREAKING: தமிழகத்தில் ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

- Advertisement -
- Advertisement -

இன்று தமிழகத்தில் புதிதாக 5,879 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,51,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 7,010 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கொரோனாவில் இருந்து 1,90,996 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,074 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,877 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,034 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

Latest news

தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை!

நிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...
- Advertisement -

நிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

நிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு...

விஷால்-ஆர்யா நடிப்பில் உருவாகும் “ENEMY”.!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்திற்கு "Enemy" (எனிமி) என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில் வெளியான "அவன் இவன் " படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக...

Related news