#BREAKING: தமிழகத்தில் இன்று மட்டும் 7,010 பேர் டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் இன்று மட்டும் 7,010 பேர் டிஸ்சார்ஜ்,பாதிப்பு 2.51 லட்சத்தை

By gowtham | Published: Aug 01, 2020 06:16 PM

தமிழகத்தில் இன்று மட்டும் 7,010 பேர் டிஸ்சார்ஜ்,பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது.

இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 லிருந்து 2,51,738 அக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 2,140 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 56,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,010 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc