ஓடிசாவில் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதி கேட்டு பேரணி….!
ஒடிஸா மாநிலம் மால்கின்கிரியில் வன உரிமைச் சட்டப்படி பழங்குடியினருக்கு நிலம் வழங்கக்கோரியும் கிராமங்களுக்கு மின்வசதி வழங்கக்கோரியும் பழங்குடியின மக்கள் ஆயிரக்கணக்கில் மார்க்சிஸ்ட் கட்சி (CPM) தலைமையில் இன்று நடந்த பேரணி நடத்தினர்.