கபாலி’ வசூலை மிஞ்சிய ‘விவேகம்’!!!படக்குழுவினர் மகிழ்ச்சி !!!

சென்னையில் ‘விவேகம்’ படத்தின் முதல் நாள் வசூல் 1.36 கோடி என்கிறார்கள். ஆனால், ‘கபாலி’ படத்தின் முதல் நாள் 1.12 கோடி.
இரண்டு நாளில் மொத்தமாக 2 கோடியே 86 லட்ச ரூபாய் வசூலித்துள்ளது. இது 137 தியேட்டர்களில் 565 காட்சிகள் மூலம் கிடைத்த வசூல்.
இன்றும், நாளையும் வசூலிக்கும் தொகையையும் சேர்த்தால் சென்னையில் மட்டும் நான்கு நாட்களில் இப்படம் 5 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் வாய்ப்பு இருக்கிறது.
author avatar
Castro Murugan

Leave a Comment