பேஸ்புகில் புதிதாக வெளிவந்துள்ளது பேஸ்புக் டிவி.!

பேஸ்புக் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர், தற்போது பேஸ்புக் டிவி உலகம் முழுவதும் ஒளிபரப்பகின்றது. மேலும் பல்வேறு நிகழ்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் பேஸ்புக் வீடியோ டேப் ‘வாட்ச்’ பொறுத்தவரை யூடியூப் நிறுவனத்திற்க்கு கடும் போட்டியாக வெளிவந்துள்ளது.

தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தது என்னவென்றால் சமூகத்தை சார்ந்த அனைத்து நிகழ்சிகளும் வழங்கப்படும்,அதன்பின் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை இந்த பேஸ்புக் டிவி இருக்கும்  எனத் தெரிவித்துள்ளார் .

Leave a Comment