சாதனை படைக்குமா? இந்தியா.

Related image
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் இன்று  தொடங்குகிறது.  இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக  ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா ஒருமுறை கூட வென்றது இல்லை. இதனால் இன்று நடக்க இருக்கும் போட்டி இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது, இந்த போட்டி சரியாக இரவு 7 மணிக்கு துவங்குகிறது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment