தூத்துக்குடி விமான நிலையத்தில் வெடிகுண்டு !பாதுகாப்பு ஒத்திகையில் காவல்துறை !-tuty news

0
273
Image result for tuticorin air port

Thoothukudi News: Thoothukudi-யில்  உள்ள விமான நிலையத்தில் நேற்று  நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது காலை  11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தில்  வெடிகுண்டு இருபதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.இதுகுறித்து மாவட்ட  காவல்துறையில் தகவல் கொடுத்தனர்.

                      Image result for tuticorin air port inside
மாவட்ட காவல்துறையின் கண்காணிப்பாளர் மகேந்திரன் ,வெடிகுண்டு செயலிழப்பு காவல் துறையினர் தீவிரமாக சோதனையிட்டனர்.மேலும் மோப்ப நாய்களை கொண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் அவர்கள் தேடியதில் மூன்று பொருள்கள் கிடைத்தது. இது வெறும் பாதுகாப்பு ஒத்திகை என்று காவல் துறை கடைசியில் தெரிவித்தது .       

Tags:

#தூத்துக்குடி, தூத்துக்குடி செய்திகள், thoothukudi, Thoothukudi News, Tuty News, lll Tuty online, TN69

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here