குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார் நடிகர் கமல்:அமைச்சர் உதயகுமார் தாக்கு

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்து வருகிறார் என்று கூறியதுடன் ,  ஜெயலலிதா இல்லாத நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களில் நடிகர் கமலும் ஒருவர் என அமைச்சர் உதயகுமார்  சாடியுள்ளார். 

Leave a Comment