வெள்ளத்திற்கு காரணம் கூறிய முதலமைச்சர் !சரியா?

                       Image result for flood chennai 2017
தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து  வருகின்றது.இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது ,

                         Image result for palanisamy
தாழ்வான பகுதிகளில் வீடு கட்டியதால் தான் மழை வெள்ளம் சென்னையில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தங்குவதாக கூறியுள்ளார்.இது குறித்து மத்திய அரசிடம்  1500 கோடி நிதி கேட்டுள்ளதாக தெரிவித்தார.இவர்கூறிய காரணம் சரியா ?

Leave a Reply

Your email address will not be published.