கட்டிபிடிக்குறது அவளோ ஈசி-னு நினைச்சிட்டிங்களா? : சிநேகன் ஆவேசம்

பிக் பாஸ் வீட்டில் உள்ள கவிஞர் சினேகன் அடிக்கடி கட்டிப்புடி வைத்தியம் செய்கிறார் என பலரும் விமர்சனம் செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.
இன்று ஒரு டாஸ்கின் போது நடிகர் கணேஷ் சினேகனிடம் நேரடியாகவே கூறிவிட்டார். அதை கேட்டு கோபமான சினேகன், “ஒரு பெண்ணை கட்டிபிடிப்பது அவ்ளோ ஈஸியா. யாரிடம் உண்மையான அன்பு இருக்கோ அவர்கள் தான் செய்யமுடியும்.
யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் துடைப்பத்தால் தான் அடிப்பார்கள்” என கோபமாக கூறினார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment