யூடியூப் மியூசிகில் புதிய வசதி விரைவில் …….

யூடியூப் மியூசிக் செயலிக்கான புதிய அப்கிரேடு கூகுள் வழங்கியுள்ளது. யூடியூப் மியூசிக் மூலம் பாடல்கள், ஆல்பங்கள் மற்றும் பிளே லிஸ்ட் உள்ளிட்டவற்றை டவுன்லோடு செய்து ஆஃப்லைனில் பயன்படுத்த வழி செய்கிறது.

Leave a Comment