இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி !முழு நேரம் பயிற்சி இலவசமாக அளிக்கும் பாரதியார் பல்கலைகழகம்….

Image result for bharathiar university coimbatore

இந்திய குடிமை பணி என்பது மிகவும் அரிதாக படிக்கும் ஒன்றாகும் .
இந்திய குடிமைப்பணி (ஐ.ஏ.எஸ்.,) தேர்வை மூன்று நிலைகளாக உள்ளது. யு.பி.எஸ்.சி., என்று அழைக்கப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 2018ம் ஆண்டு முதல் நிலை தேர்வுக்கான, முழு நேர இலவச பயிற்சி அறிவிப்பை, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இலவசம்: தங்கும் இடம், இணையதள வசதி, நுலக வசதி மற்றும் உணவு.
உதவித்தொகை: மாதம் இரண்டாயிரம் ரூபாய்.
சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 4
தேர்வு நாள்: நவம்பர் 10
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 5
விபரங்களுக்கு: www.b-u.ac.in

author avatar
Dinasuvadu desk

Leave a Comment