ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் மாவட்டம் திக்வாரின் நகர்கோட் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இது போன்று தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது, ஆனால் அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

Leave a Comment