இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு : தங்கம்

தங்கம் இறக்குமதிக்கு நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
இனி நியமன ஏஜென்சி மூலம் தங்கம் இறக்குமதி செய்ய முடியாது என அறிவித்துள்ளது.
இனி அந்நிறுவனங்கள் நேரடியாக மட்டுமே தங்கத்தை இறக்குமதி
செய்யப்படும் என வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் இதனை அறிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் 6 மாதத்தில் கடந்த ஆண்டை விட இரு மடங்காக உயர்ந்துள்ளதால் . இதன் மூலம் 1,695 கோடி ஈட்டி உள்ளது.
இதன் காரணமாக இந்த  முடிவை எடுத்துள்ளது
நியமன ஏஜென்சிகள் தங்கத்தை இறக்குமதி செய்து உள்நாட்டில் விற்பனை செய்ய அனுமதித்துள்ளது.
தங்கம் இறக்குமதி அதிகரிப்பால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதால் இத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment