பஞ்சாபில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம்….!

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மத்திய அரசாங்கத்தின் நிர்பந்தத்தால் ஹிந்தி மொழியை கற்போர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதால்,அவர்களது தாய் மொழியான பஞ்சாபி மொழி அழிந்துவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அம்மொழியின் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதனை கருத்தில்கொண்டு அம்மாநிலத்தை சேர்ந்த சில அமைப்பினர்களால் தாய்மொழியை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.அதன் ஒரு வடிவமாக சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகைகளில் உள்ள ஹிந்தி மொழிகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் அந்த அமைப்பினர்.
இதுபோன்ற 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment