ஜி.எஸ்.டி. அருமை இனி தான் தெரியும் !கூறும் பொன்.ராதாகிருஷ்ணன் …

Image result for பொன் ராதாகிருஷ்ணன்

உணவு பொருள்கள் ,ஹோட்டல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. பெருமளவு குறைப்பு :இன்னும் சில மாதங்களில் வரியின் தேவையை வணிகர்கள் உணர்த்து கொள்வார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் வட மாநிலங்களில் பா.ஜ.க. பிரமுகர் வீடுகளிலும் வருமான வரித் சோதனை நடைபெற்றதாகவும் கூறினார்.    

Leave a Reply

Your email address will not be published.