கேரளாவில் ஹெல்மட் போடாமல் வரும் நபர்களுக்கு வித்தியாசமான தண்டனை அளிக்கும் காவல்துறை…!
கேரளா மாநிலத்தில் ஹெல்மட் போடாமல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான தண்டனை அளித்துள்ளது….கேரளா காவல்துறை அதிகாரிகள்.
“இனி ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டமாட்டேன்” என 50 முறை எழுதவைத்து அபராதமின்றி அனுப்பிய கேரள காவல்துறை