சோதனைக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை !பின் வாங்கும் அமைச்சர் …


Image result for கடம்பூர் ராஜு

நேற்று முதல் சசிகலா குடும்பத்தில் தொடங்கியுள்ள வருமான வரித்துறை ஆய்வுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை .என்று அமைச்சர் கடம்பூர் ராஜு  கூறியுள்ளார்.அதாவது தமிழக அரசுக்கும் வருமானவரித்துறைக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *