அதுவா இதுவா ரசிகர்களை குழப்பும் கெளதம் மேனன்

கௌதம் மேனன் படங்களில் நடிக்க பலரும் விரும்புவார்கள். அப்படித்தான் விக்ரம் நடிப்பில் தற்போது துருவ நட்ச்சத்திரம் படத்தை கௌதம் இயக்கி வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடக்க, தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை அப்லோட் செய்து சில கருத்துக்களை கௌதம் வெளியிட்டுள்ளார்.
இதில் ‘நீங்கள் விரைவில் துருவாவை பார்க்கலாம், அல்லது யோகனாக கூட இருக்கலாம்’ என்பது போல் அவர் டுவிட் செய்ய, யோகன் விஜய்யை வைத்து கௌதம் எடுப்பதாக இருந்ததே? ஏன் இந்த படத்தை குறிப்பிடுகின்றார் என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Hoping to take you into Dhruv’s world soon.Or John’s.Or Yohan’s
Nandri Chiyaan for waltzing through a gruelling sched

Leave a Comment