வருங்கால மனைவி வரலட்சுமியுடன் ஜோடி சேரும் விஷால்…!

வருங்கால மனைவி வரலட்சுமியுடன் ஜோடி சேரும் விஷால்…!

Default Image
நடிகை வரலட்சுமி ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடிக்கிறார்.விஷால், மீரா ஜாஸ்மீன் ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கி வெற்றிப் பெற்ற படம் ‘சண்டக்கோழி’.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் சண்டக்கோழி – 2 என்ற பெயரில் தயாராகவுள்ளது என்ற அறிவிப்பை இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டார்.இந்த நிலையில் ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கயிருக்கிது.இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது செவி வழி தகவல்…
Join our channel google news Youtube