நெல்லை பிரானூர் பார்டர் பரோட்டா கடையில் தீ விபத்து !!!

நெல்லையில் உள்ள பரோட்டா கடையில் நேற்று காலை தீவிபத்து நடந்தது. எனினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கூறவே அவர்கள் வாகனம் விரைவாக வந்து தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment