BIGGBOSS-நாட்டாமைக்கு மரண வரவேற்பு கொடுக்கும் SANDYமற்றும் KAVIN !!

இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் இந்த வாரமாவது நாட்டமை கமல் இந்த வார எவிக்ஷனை வித்யாசமான முறையில் கையாண்டுள்ளார்.

இந்நிலையில் நாட்டாமையை வரவேற்பதற்காக சாண்டியும்,கவினும் பாட்டு பாடி அசத்தியுள்ளார்கள் தற்போது வந்த ப்ரோமோவில் தெரியவருகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ  . . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.