BIGGBOSS-மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான் வசமா மாட்டிகிட்டான்!!

பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு பிலே பாய்! அது வேற யாரும் இல்லை நம்ம கவின் தான்.அவர் யாரை லவ் பன்றாருன்னு தெரியவில்லை . 4 பெண்களை தனது காதல் வளையல் சிக்கவைத்துள்ளான்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள். ஒரு பெண் தொலைபேசியில் தொடர்பு  கொண்டு பேசும் பொழுது. கவினிடம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள யாரை உண்மையாக லவ் பண்ணுறீங்க என்ற கேட்ட கேள்விக்கு கவின் செம்மயாக மழுப்பி உள்ளார் இதோ அந்த வீடியோ.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.