டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளது. இப்போட்டியானது, ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பெங்களூர் அணி வீரர்கள்: 

விராட் கோலி (கேப்டன் ), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர் ), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் அணி வீரர்கள்: 

KL ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், சர்பராஸ் கான், ஷாருக் கான், மொயிஸ் ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
murugan