அடிக்கடி சுத்தம் செய்யக்கூடாத சில முக்கிய உறுப்புகள் என்னென்ன தெரியுமா?

மக்களில் பலர் பற்பல மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர்; அந்த மூடநம்பிக்கைகளில் முக்கியமானவை உடல் பாகங்கள் சுத்தம் தொடர்பான்வை தான். அதிக முறை பல் தேய்த்தால் பற்கள் வெள்ளையாகிவிடும் என்பது போன்ற முட்டாள் தனமான விஷயங்களை பலர் பின்பற்றி வருகின்றனர். இந்த பதிப்பில் உடல் சுத்தம் தொடர்பாக, மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் முட்டாள் தனமான பழக்க வழக்கங்களின் உண்மை நிலை குறித்து காணலாம். தலைக்கு குளித்தல் அடிக்கடி அல்லது தினந்தோறும் தலைக்கு குளிப்பதால் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து விடலாம் … Read more

உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

நம்மில் பலர் உணவு மற்றும் நீர் அருந்துவதன் அவசியத்தை உணராமல், ஏனோ தானோவென எப்பொழுதாவது மட்டும் அவற்றை உட்கொண்டு வருகிறோம்; ஆனால், சரியான அளவு உணவு மற்றும் நீர் இல்லாமல் உடலால் சரிவர இயங்க முடியாது; மற்றும் உடலின் உள்ளுறுப்புகளும் சரிவர இயங்காமல் தீவிர உடல் உபாதைகள் ஏற்படும். இவ்வகையில் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால், உடலில் என்ன பிரச்சனைகள் நடக்கும் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். சக்தியிழப்பு உடலுக்கு சக்தி தருவது … Read more

ஒவ்வொரு திங்களன்றும் கண்டிப்பாக செய்ய வேண்டிய 6 செயல்கள்!

வாரத்தின் 7 நாட்களில், நம்மில் பெரும்பாலானோர் வெறுக்கும் தினமாக திகழ்வது திங்கள் ஆகும்; திங்கள் என்பதை வேலைக்கு செல்ல நிர்பந்திக்கும் தினமாக நினைத்து வெறுக்காமல், புது தொடக்கத்தின் ஆரம்பமாக நினைக்க தொடங்க வேண்டும். ஏன் அப்படி தெரியுமா? திங்கள் முதல் வெள்ளி வரை வீடு, வேலை என பல தொல்லைகளுக்கிடையே சிக்கி இருந்து விட்டு, சனி – ஞாயிறுகளில் தான் ‘ஹப்பா’ என மூச்சு விடவே முடியும்; இப்படித்தான் இருக்கிறது இன்றைய சூழல்! நடைமுறைப்படுத்தும் நாள் – … Read more

மது அருந்துவதால் பொலிவான சருமம் பெற முடியும் என்பது உண்மையா?

ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றியாளராக திகழ வேண்டும் என எத்தகு ஆசை கொள்கின்றனரோ அதே அளவுக்கு, அழகானவர்களாக, மற்றவர் பார்த்து பொறாமைப்படும் வண்ணம் அழகு நிறைந்தவர்களாக திகழ வேண்டும் என்ற ஆசையும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறது. மக்களின் அழகாக வேண்டும் ஆசையை நிறைவேற்ற பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும் தெரியுமா! அப்படி என்ன விஷயம் என யோசிக்கின்றீரா? அவ்விஷயம் மது அருந்துதல் ஆகும். அதிர்ச்சி அடைய வேண்டாம் நண்பர்களே! இந்த பதிப்பில் மது அருந்துவதால் பொலிவான … Read more

கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள்!

ஆண்கள், பெண்கள் என பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் ஆகும். முகத்தில் கருவளையங்கள் ஏற்பட்டுவிட்டாலே முகத்தின் பொலிவு குன்றிவிடும்; முகத்தில் களை என்பது குறைந்து, களைப்பு அதிகமாகிவிடும். முகத்தின் அழகை அதிகரிக்க அல்லது இருக்கும் அழகை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் பொழுது கருவளையங்களை நீக்குவது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும். இந்த பதிப்பில் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள் பற்றி படித்தறியலாம். உருளைக்கிழங்கு … Read more

உங்கள் உதட்டின் நிறம், உங்களை பற்றி என்ன சொல்லுகிறது தெரியுமா?

அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை மனிதர்களின் கைகள், பாதம், முகம் என பல விஷயங்களை வைத்து அவர்தம் எதிர்காலம் கணிக்கப்படுகிறது; இது போக ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பொருட்கள், முக அல்லது உடல் அமைப்பு போன்ர விஷயங்களை வைத்தும் கூட அவர்களின் குணாதிசயத்தை கணித்து சொல்ல முடியும். இந்த வகையில், உங்கள் உதட்டின் நிறம், உங்களை பற்றி என்ன சொல்லுகிறது என்பது குறித்து இப்பதிப்பில் காணலாம். சிவந்த உதடுகள் சிவந்த உதடுகள் கொண்ட நபர்கள் அல்லது உதட்டிற்கு சிவப்பு … Read more

பணியாற்றும் இடம் உங்கள் உயிரை உண்மையில், நீங்களறியாமல் எப்படி உறிஞ்சுகிறது தெரியுமா?

நாம் இன்றைய காலத்தில் பணத்திற்காக எந்த வேலையையும், எவ்வளவு வேலையையும் செய்ய தயாராக இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் பல்வேறு நிறுவனங்கள் குறைந்த ஊதியம் கொடுத்து, அதிக வேலைகளை ஊழியர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனர். பணியாளர்களில் பலர் தங்கள் வேலையின் மதிப்புக்கு தமது ஊதியம் பொருத்தமானதல்ல என அறிந்தும் பணியை ஆற்றி வருகின்றனர். இந்த பதிப்பில் நீங்கள் பணியாற்றும் இடம் எப்படி நீங்களறியாத வண்ணம் உங்கள் உயிரை உறிஞ்சுகின்றன என்பது பற்றி படித்தறியலாம். பன்மடங்கு பணி வழக்கத்தை விட அல்லது … Read more

நம் உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமா?

மனித உடல் சரியாக இயங்க அதற்கான சத்துக்கள் சரியான முறையில் கிடைக்க வேண்டும்; உடல் சரியான சத்துக்களை பெற முறையான உணவு முறை மிகவும் அவசியம். உடலுக்கு பலவித சத்துக்களின் தேவை இருந்தாலும், அனைத்திலும் முன்னிலை வகிப்பது இரும்புச் சத்தாகும். ஏனெனில் உடலின் முக்கிய செயல்கள் அனைத்திலும், உடலின் முக்கிய பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் இரும்புச் சத்து என்பது அவசியம் தேவை. இந்த பதிப்பில் உடலின் இயக்கத்திற்கு இரும்புச்சத்து ஏன் அவசியம் என்பது பற்றி படித்து அறியலாம். இரும்புச்சத்து … Read more

வாயில் போடவேக்கூடாத அந்த 4 உணவுப்பொருட்கள் என்னென்ன தெரியுமா?

உண்ணும் உணவின் வாயிலாக நமது உடல் சக்தியை பெறுகிறது. சிலருக்கு ஒருவித உணவுப்பொருட்கள் கலந்த உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்; அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப்பொருட்களை தவிர்த்து, அவை கலக்காத உணவுகளை தயாரித்து உட்கொள்வர். ஆனால், மனிதர்கள் அனைவருமே சில உணவுப்பொருட்களை அதிகம் உண்டாலோ அல்லது நேரடியாக வாயில் போட்டுக்கொண்டு அதிக நேரம் அவ்வுணவுப்பொருள் வாயில் இருக்க நேர்ந்தாலோ – அதன் விளைவு உடல் நலத்தை அதிகம் பாதிக்கும். அவ்வகையில் வாயில் போடவேக்கூடாத அந்த 4 … Read more

எப்பொழுதுமே நீங்கள் சரியாக கழுவாத உடல் பாகங்கள் என்னென்ன தெரியுமா?

நம்மில் ஒவ்வொருவரும் பொதுவாகவே குளிக்கும் பொழுது உடலில் சில பாகங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்றாட நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறிந்திருந்தும் கூட, நம் அவசர உலகம் – நம் அவசர மனநிலை நம்மை சரியாக எந்த செயல்களையும் ஆற்ற விடுவதில்லை. இந்த பதிப்பில், எப்பொழுதுமே நாம் ஒவ்வொருவரும் அதிக முக்கியத்துவம் கொடுத்து சரியாக கழுவாத உடல் பாகங்கள் என்னென்ன, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று காணலாம். கைகள் கைகளை … Read more