Cauvery Issue : காவேரில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது – கர்நாடக அரசு.! உச்சநீதிமன்றம் செல்வோம் – தமிழக அரசு.!

Karnataka CM Siddaramaiah - Tamilnadu Minister Durai Murugan

கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தர வேண்டிய குறிப்பிட்ட அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் காவிரியில் … Read more

MKStalin : முதலமைச்சர் கள ஆய்வு.. இம்முறை எந்தெந்த மாவட்டங்கள்.? எந்த தேதிகளில் ஆலோசனை.?

Tamilnadu CM MK Stalin

ஒவ்வொரு குறிப்பிட்ட மாத இடைவெளியிலும்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு நேரடியாக சென்று அதன் அருகில் உள்ள மற்ற மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொள்வார். மேலும், திட்டத்தின் செயல்பாடு தாமதமாக இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரிந்துகொண்டு அதனை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.  இவ்வாறு முதல்வரின் கள ஆய்வு திட்டம் செயல்பட்டு வருகிறது. … Read more

Asia Cup 2023 : இந்தியாவுடன் இறுதி போட்டியில் களமிறங்க போவது யார்.? இலங்கை – பாகிஸ்தான் பலப்பரீட்சை.!

Sri Lanka vs Pakistan Asia Cup 2023

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்த வருடம் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இறுதி போட்டிக்கு செல்லும் ‘சூப்பர் 4’ சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 4 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், இலங்கை கிரிக்கெட் அணியும் மோதவுள்ளன. ஏற்கனவே நடந்த சூப்பர் 4 சுற்றுகளில் இந்திய அணியானது பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக, நாளை இந்திய … Read more

Kalaignar Magalir Urimai Scheme : கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்கவில்லையா.? மேல்முறையீடு செய்யலாம்.!

Kalaignar Urimai Thokai Thittam

திமுக கொடுத்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு ரேஷன் கார்டுகளில் இருந்து ஒருவர் வீதம் என கணக்கிடப்பட்டது. விண்ணப்ப முகாம்கள் : கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டது. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் … Read more

Arrest : அம்பேத்கர் பற்றி அவதூறு பேச்சு.! ஆன்மீக சொற்பாழிவாளர் அதிகாலையில் அதிரடி கைது.!

RBVS Manian

இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பின் முன்னாள் தலைவராகவும், ஆன்மீக சொற்பொழிவாளராகவும்  இருப்பவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன். இவர் அண்மையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெகு வைரலாக பரவியது. அதற்க்கு பல்வேறு எதிர்ப்புகளும் உருவாகின. அவர் பேசிய வீடியோவில், அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதவில்லை. அப்படி பெயர் போட வேண்டுமானால் சேர்மன் ராஜேந்திர பிரசாத் பெயரை தான் போட வேண்டும். அதனை விடுத்தது, டைப் அடித்தவர், ப்ரூப் பார்த்தவர் பெயரையெல்லாம் போட கூடாது … Read more

Rain : தமிழகத்தில் 19 தேதி வரை மழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Rain

தமிழகத்தில் பருவமழை இன்னும் சில நாட்களில் பெய்ய உள்ள நிலையில் அதற்குள் தற்போது பல்வேறு இடங்களில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மிதமான கனமழை முதல் லேசான மழை வரை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிவிப்பின்படி, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் 17ஆம் தேதி வரையில் தமிழக்த்தில் கனமழை பெய்ய … Read more

I.N.D.I.A : இந்தியா கூட்டணியின் முதல் பொது கூட்டம் எங்கு.? எப்போது.? அதிகாரபூர்வமாக அறிவித்த காங்கிரஸ்.!

I.N.D.I.A alliance meeting

2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, பாஜகவும், காங்கிரஸும் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரமாக ஆரம்பித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியானது திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 பிரதான கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா (I.N.D.I.A) என கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டமானது பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டங்களில் தான் இந்த கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A –  Indian National Developmental Inclusive Alliance) … Read more

ADMK – BJP : தீவிரமடையும் நாடாளுமன்ற தேர்தல் களம்.! எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்.!

PM Modi - Union Minister Amit shah - ADMK Chief secretary Edappadi Palanisamy

நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள காரணத்தால் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடுகள் குறித்த ஆலோசனைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) இந்தியா (I.N.D.I.A) கூட்டணி என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து அதிமுக … Read more

RN Ravi : தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்தவே ஆளுநர் ரவியை பாஜக அனுப்பியுள்ளது.! – கபில் சிபில் கடும் விமர்சனம்.!

Congress Rajyasaba MP Kabil Sipal - Governor RN Ravi

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பில் இருக்கிறார்.  அவர் பொறுப்பெற்ற முதல்வே, ஆளும் திமுக அரசுக்கும் அவருக்குமான கருத்து மோதல் போக்கு என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல், உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பது, மத ரீதியிலான பேச்சுக்கள், அரசியல் விமர்சனங்கள் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ரவியை எதிர்த்து தீர்மானங்கள், போராட்டம் என அவ்வப்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், … Read more

SanatanaDharma : பாசிச பாஜகவை விரட்டும் வேளையில் முதலில் கவனமாக இருப்போம்.! அமைச்சர் உதயநிதி பேட்டி.!

Tamilnadu Minister Udhayanidhi stalin

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசுகையில் சனாதன கொள்கை என்பது டெங்கு, மலேரியா, கொரானா போல ஒழிக்கப்பட வேண்டும் என பேசிய கருத்துக்கள் தற்போது வரை இந்திய அரசியலில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இதுபற்றி கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே போதும் என கூறிவிட்டார். சனாதன எதிர்ப்பு என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் அதனை வைத்துக்கொண்டு மற்ற விஷயங்களை … Read more