AUSvWI: முதலில் களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி !

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோத உள்ளது.இப்போட்டியானது  நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:ஆரோன் பிஞ்ச்(கேப்டன் ), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனெனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கொல்டர்-நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா ஆகியோர் இடம் பெற்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஷை ஹோப் (விக்கெட் கீப்பர்) , நிக்கோலஸ் பூரன், சிம்ரோன் ஹெட்மியர், ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன் ), கார்லோஸ் ப்ராத்வாட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.

author avatar
murugan