விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் கொலைகாரன். இப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். இப்படத்தை அன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்து உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது ஒரு தலை காதலுக்காக பலரை கொலை செய்யும் கொலைகார கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
அந்த கொலைகளை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார். இந்நிலையில் கொலைகாரன் படத்தின் ட்ரைலர் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…